Published:Updated:

ஆன்லைன் எக்ஸாம் எழுதுங்க! இலவசமாய்க் கல்லூரியில் சேருங்க! #VelsVSatExam

Vels
Vels

வி சாட் தேர்வில் முதல் 500 இடங்களைப் பிடிப்பவர் உங்கள் வீட்டுப் பிள்ளையாகவும் இருக்கலாம்!

இந்தாண்டு கல்லூரியில் சேரவிருக்கும், உங்கள் மகன்/மகள் என்ன செய்துகொண்டிருந்தாலும், அதையெல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு வேல்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வழங்கும் வி சாட் இணையத் தேர்வுக்கு (V-Sat Online Test) தயாராகச் சொல்லுங்கள்!

ஏன்னா? வி சாட் தேர்வில் முதல் 500 இடங்களைப் பிடிப்பவர் உங்கள் வீட்டுப் பிள்ளையாகவும் இருக்கலாம்! அப்படி இருக்கும்பட்சத்தில் அவர் விரும்பும் எந்தப் பட்டப் படிப்பையும் இலவசமாகப் படிக்கலாம்!

வேல்ஸ் - தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனம்...

வேல்ஸ் கல்வி நிறுவனம் குறித்து முதலில் தெரிந்துகொள்வோம்...

* சென்னை மாவட்டத்தில், 29 ஆண்டுகாலமாகக் கல்விச் சேவையை வழங்கிவரும் ஸ்தாபனம்.

* வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (VISTAS) என அறியப்படும் இக்கல்வி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

* கம்ப்யூட்டிங் சென்டர், உலகத் தரத்திலான லாப் வசதிகள், ஆராய்ச்சிக் கூடங்கள் ஆகியவை வேல்ஸ் நிறுவனத்தின் முக்கிய அங்கங்களாகும்.

ஆன்லைன் எக்ஸாம் எழுதுங்க! இலவசமாய்க் கல்லூரியில் சேருங்க! #VelsVSatExam

* கலை மற்றும் அறிவியல், இன்ஜினியரிங், ஏவியேஷன், கடல்சார் படிப்புகள், ஹோட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட், சட்டம், மொழிகள், மேலாண்மை, ஆராய்ச்சிப் படிப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்கிவருகிறது வேல்ஸ்.

* முப்பது ஏக்கர் பரப்பளவில், பசுமையான சூழலில் வகுப்பறைகள், ஆராய்ச்சிக் கூடங்கள், கணினி வகுப்பறைகள், 4 ஆடிட்டோரியம், பல்வேறு விளையாட்டுத் திடல்கள், அனைத்து வசதிகளும் கூடிய மாணவர் விடுதி போன்ற எண்ணற்ற கட்டுமான வசதிகளைக் கொண்டது வேல்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.

*AICTE அங்கீகாரம் பெற்றுள்ள வேல்ஸ், சிறந்த பொறியியல் கல்லூரிக்கான பட்டியலில் தமிழக அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள்‌ இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.‌ NAAC அமைப்பின் 'ஏ' கிரேடு அந்தஸ்து மற்றும் NBA அமைப்பின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது வேல்ஸ்.

*மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாது பலவிதமான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கும் வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வளாகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் எக்ஸாம் எழுதுங்க! இலவசமாய்க் கல்லூரியில் சேருங்க! #VelsVSatExam

வி சாட் தேர்வு எப்போது?

ஜூலை 1 2020, புதன்கிழமை அன்று வி சாட் ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது.

45 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும் இந்தத் தேர்வில் மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் கேள்விகள் இடம்பெறும்.

இத்தேர்வில் சிறப்பான இடங்களைப் பிடிக்கும் 500 தமிழக மாணவர்களுக்கு, மதிப்பெண் அடிப்படையில் (மாவட்ட ரீதியாக தேர்ந்தெடுத்து) இலவச பட்டப்படிப்பை வழங்குகிறது வேல்ஸ். இதுமட்டுமல்லாது அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, 75 சதவீதம் கல்வி ஊக்கத்தொகையும் வழங்குகிறது வேல்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.

எப்படிக் கலந்துகொள்வது?

மாணவர்கள் இந்தத் தேர்வில் கலந்துகொள்ள, கீழ்க்கண்ட விவரங்களை இப்பொழுதே சமர்ப்பிக்கவும்! தேர்வு குறித்த அனைத்து விவரங்களையும் மொபைல்/இ-மெயிலில் பெறலாம்!

க்ளிக் செய்க... https://vsat.velsuniv.ac.in/?utm_source=vikatan&utm_medium=ott&utm_campaign=cpc

அடுத்த கட்டுரைக்கு