Published:Updated:

Vikatan Deals'ன் டாப் 10 தேர்வுகள்... இனிமே பெஸ்ட்டான பொருள்களை மட்டும் வாங்கலாம்!

விகடன் டீல்ஸ்

ஊர் ஜனங்களுக்கு தெரிவிச்சுகிறது என்னன்னா, இனி ஆன்லைனில் எந்த பொருள்கள் வாங்குனாலும் சரி, விகடன் டீல்ஸ் பக்கத்தை பார்க்காம வாங்காதீங்க!

Vikatan Deals'ன் டாப் 10 தேர்வுகள்... இனிமே பெஸ்ட்டான பொருள்களை மட்டும் வாங்கலாம்!

ஊர் ஜனங்களுக்கு தெரிவிச்சுகிறது என்னன்னா, இனி ஆன்லைனில் எந்த பொருள்கள் வாங்குனாலும் சரி, விகடன் டீல்ஸ் பக்கத்தை பார்க்காம வாங்காதீங்க!

Published:Updated:
விகடன் டீல்ஸ்

எந்தப் பொருள் வாங்குறதுக்கு முன்னாடியும் நாலு கடை ஏறி இறங்கி, விலையை விசாரிச்சு வாங்கணும். அதுதான் சாமர்த்தியம். இதனால் பொருள் வாங்கியபின் திருப்தி ஏற்படுதோ இல்லையோ நிச்சயம் ஏமாற்றம் இருக்காது.

'நான் இருக்குற பிஸில கடைக்காவது போறதாவது... ஆன்லைனில் ஆர்டர் போட்டு ஆஃபீஸ்ல கலக்ட் பண்ணிக்கிறேன்'னு சொல்பவர் நீங்களா? ஆன்லைனில் பொருள் வாங்குறவங்களுக்கு, அசத்தலான டிப்ஸ் தருது நம்ம 'விகடன் டீல்ஸ்'...

புது டீலிங்கா இருக்கே!

பலரும் இணையத்தில் பொருள் வாங்கும்போது, ஏற்கெனவே அந்தப் பொருளை வாங்கியவர்கள் கூறிய கருத்துகள், ஸ்டார்ஸ், டெலிவெரி டேட் போன்ற விஷயங்களை கவனிப்பதே இல்லை... ('நான் அப்படியெல்லாம் இல்ல, தேடிப் பிடிச்சு ரிவ்யூஸ் படிச்சுதான் பொருள் வாங்குவேன்'னு நீங்க சொன்னா உங்க காலரைத் தூக்கி விட்டுக்கோங்க!)

சிலருக்கோ ரிவ்யூஸ் படிக்க நேரம் இருக்காது, இருந்தாலும் ஒவ்வொன்னா தேடிக் கண்டுபிடிச்சு, ஒரு பிராண்டோடு வேறொரு பிராண்டை ஒப்பிட்டு பார்த்து பொருளைத் தேர்ந்தெடுப்பது பெரிய மண்டைக் காய்ச்சலா இருக்கும்! சிலர் பெயர் தெரியாத ஆன்லைன் சைட்ல ஆர்டர் போட்டுட்டு ஏமாந்து போவாங்க...செல்போன் ஆர்டர் பண்ணிட்டு செங்கல் வந்த கதையெல்லாம் உங்களுக்கும் தெரியும்தானே?

இது எல்லாத்துக்கும் நாம கொடுக்குற அதிரடி தீர்ப்புதான் விகடன் டீல்ஸ்... உங்களுக்கு டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் வேணுமா? லேட்டஸ்ட் மாடல் லேப்டாப் வேணுமா? இல்ல உங்கள மாதிரியே அழகா ஒரு செல்ஃபோன்?

எலெக்ட்ரானிக்ஸ் முதல் ஹெல்த் புராடக்ட்ஸ் வரை எல்லா பிராண்டிலும் எது சிறந்ததோ, அதையெல்லாம் அலசி ஆராய்ஞ்சு 'டாப் 10' தேர்வுகளை வழங்குது விகடன் டீல்ஸ்...

இனிமே இங்க வாங்க...

புது டிவி வாங்கப் போறீங்களா? இங்க லிங்கைக் கிளிக் பண்ணுங்க... இந்தியாவிலேயே சிறந்த 10 டிவிகளை பட்ஜெட் வாரியா பிரிச்சு இங்க பதிவிட்டிருக்கோம்... சிறந்த ஆஃபர், தரமான அம்சங்கள், வாரண்டி, நேர்மறையான கருத்துகள் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்ட பின் உங்களுக்கு வழங்கியிருக்கோம்!

அதனால ஊர் ஜனங்களுக்கு தெரிவிச்சுகிறது என்னன்னா, இனி ஆன்லைனில் எந்த பொருள்கள் வாங்குனாலும் சரி, விகடன் டீல்ஸ் பக்கத்தை பார்க்காம வாங்காதீங்க!

இந்த டீல்ஸை எல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!

டாப் 10 5G மொபைல்ஸ்

டாப் 10 இயர் பட்ஸ்

டாப் 10 லேப்டாப்ஸ், ரூ. 40,000-ற்குள்

டாப் 10 ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்

இன்னும் இதுபோன்ற பல சிறப்பான டீல்களுக்கு இங்க கிளிக் பண்ணுங்க.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism