Published:Updated:
தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? #VikatanPollResults

மக்கள் கருத்து இது தான் #VikatanPollResults
2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பல்வேறு இயற்கை சீற்றங்களும், தொற்றுகளும் நம்மை வீட்டிலே அடைபட வைத்துவிட்டது. கடந்த 8 மாதங்களாக கொரோனா, ஊரடங்கு என்றிருந்த மக்கள் தற்போது வெளியில் வரத்தொடங்கி விட்டனர். நியூநார்மலுக்கு மக்கள் பழக ஆரம்பிப்பதற்கு முன்பே நிவர் புயல் மீண்டும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் கொரோனா தாக்கம் எப்படி இருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
நீங்கள் கொரோனா குறித்து என்ன நினைக்கிறீர்கள் என வாசகர்களிடம் கேட்டிருந்தோம். மக்களின் கருத்து இதோ... விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...