Published:Updated:

எங்குமுள்ளது வைரஸ், ஆனால் பயம் வேண்டாம்! #SavlonDisinfectantSpray

Savlon Disinfectant Spray
Savlon Disinfectant Spray

வைரஸ்களால் பல நாட்கள் வரை மேற்பரப்புகளில் வாழ முடியும் என்கிறது 2001-ல் வெளிவந்த ஓர் ஆய்வறிக்கை. இருப்பினும், மேற்பரப்புகளில் எந்தளவுக்கு வைரஸ்கள் அதிகமாக இருக்கின்றனவோ, அந்தளவே தொற்றுகள் நம்மைப் பற்றும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகளவில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துவதில் முதலிடம் பிடிப்பவை வைரஸ் நுண்ணுயிரிகள். வாய் மற்றும் சுவாசப் பகுதி வாயிலாகவே பெரும்பாலான வைரஸ்கள் நம் உடலுக்குள் நுழைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சின்னஞ்சிறியதாக இருக்கும் வைரஸ்தான் இன்று உலகையே ஒரு கலக்கு கலக்கிக்கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான வைரஸ்களுடன்தான் நாம் தினசரி வாழ்வை நடத்திவருகிறோம், நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதே, ஆயிரக்கணக்கான வைரஸ்கள், உங்களின் செல்போனின் திரையிலோ, கம்ப்யூட்டர் மவுஸிலோ ஏறி இறங்கிக்கொண்டிருக்கலாம், ஆனால் பயம் வேண்டாம்! முழுவதும் படியுங்கள்...

நீங்கள் கை வைக்கும் இடத்தில் நான் இருக்கிறேன் - வைரஸ்!

1990 வரை மனிதர்கள் அல்லது விலங்குகளிடமிருந்து மட்டுமே ஒருவருக்கு நேரடியாக நோய்த்தோற்று ஏற்படுகிறது என நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் அதன்பின் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் சுகாதாரமற்ற மேற்பரப்புகள் மூலமும் நோய்த்தோற்று பரவலாம் என்பது நிரூபிக்கப்பட்டது. அன்று முதல் மருத்துவ மையங்கள் மற்றும் சுகாதார நிலையங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள பல்வேறு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

எங்குமுள்ளது வைரஸ், ஆனால் பயம் வேண்டாம்! #SavlonDisinfectantSpray

வைரஸ்களால் பல நாட்கள் வரை மேற்பரப்புகளில் வாழ முடியும் என்கிறது 2001-ல் வெளிவந்த ஓர் ஆய்வறிக்கை (https://bit.ly/37jgygO). இருப்பினும், மேற்பரப்புகளில் எந்தளவுக்கு வைரஸ்கள் அதிகமாக இருக்கின்றனவோ, அந்தளவே தொற்றுகள் நம்மைப் பற்றும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால்தான், பொது கழிப்பிடம், பொது போக்குவரத்து போன்ற அதிகம் புழங்கப்படும் இடங்கள்; நாம் அடிக்கடி தொடக்கூடிய கைப்பிடிகள், சாவிக்கொத்து, செல்போன், ஹான்ட்பேக், போன்றவை எப்போதும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

வீட்டிலேயே இருந்துவிடலாமா?

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதைப்போல வைரஸுக்குப் பயந்து நம் அன்றாட வாழ்வில் ஈடுபடாமல் இருப்பது முடியாத காரியம். எனவே, காலத்துக்கு ஏற்றார்போல நாம்தான் மாறவேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், அடிக்கடி புழங்கும் இடங்கள் மற்றும் பொருள்களை சர்ஃபேஸ் டிஸின்ஃபெக்டன்ட் கொண்டும் சுத்தம் செய்யுங்கள்.

"தினசரி தரைகள், பாத்ரூம், கிச்சனைக் கழுவுகிறேன், சோஃபா, நாற்காலிகள், டோர் ஹேண்டில், ஹேண்டபேக், ஃபோன், இவற்றையெல்லாம் எப்படி அடிக்கடி சுத்தம் செய்வது!" - மிகவும் எதார்த்தமான, ஆனால் முக்கியமான கேள்விதான் இது. இதற்குத்தான் எளிய தீர்வு தருகிறது சுகாதார தயாரிப்புகளுக்கு புகழ்பெற்ற சேவ்லான் (Savlon) நிறுவனம்.

அமேசானில் ஆர்டர் செய்ய: https://amzn.to/34eZo24.

சேவ்லான் டிஸின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே - எதையும் சுத்தம் செய்யலாம் நொடியில்...

திரவ நிலையிலான டிஸின்ஃபெக்டன்ட்களைவிடச் சுலபமாகப் பயன்படுத்தக்கூடியது ஸ்ப்ரே வடிவில் கிடைக்கும் சேவ்லான் டிஸின்ஃபெக்டன்ட். பாட்டிலைக் குலுக்கி, மூடியைத் திறந்து, ரூம் ஸ்ப்ரே அடிப்பது போல, நீங்கள் எந்தெந்தப் பொருளைச் சுத்தம் சுத்தம் செய்ய நினைக்கிறீர்களோ அவற்றின்மீது சேவ்லான் ஸ்ப்ரேயை, அனைத்து இடத்திலும் படும்படி அடியுங்கள். துடைக்க வேண்டாம், பரப்பு காயும் வரை சில நிமிடங்கள் பொறுங்கள்...

சோஃபா, தலையணை, படுக்கை, குஷன், நாற்காலிகள், பெட் ஷீட், கார்ப்பெட், ஜன்னல் விரிப்புகள் இவற்றையெல்லாம் தினசரி துவைப்பது சாத்தியமே அல்ல. இவற்றை நொடியில் சுத்தம் செய்ய ஏற்றது சேவ்லான் டிஸின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே மட்டுமே! மேலும் உங்களுடைய ஹேண்ட் பேக், கண்ணாடி, பேனா, டிவி ரிமோட், சாவிக்கொத்து போன்றவற்றையும் சேவ்லான் ஸ்ப்ரே கொண்டு சுத்தம் செய்யலாம் (குறிப்பு: ஃபோன் போன்ற எலக்ட்ரானிக் பொருள்கள் மீது மிதமான அளவு மட்டும் பயன்படுத்தவும்).

எங்குமுள்ளது வைரஸ், ஆனால் பயம் வேண்டாம்! #SavlonDisinfectantSpray

வைரஸ் மட்டுமின்றி பலவித நுண்ணுயிரிகளிடமிருந்து பாதுகாப்பு!

லாப்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 99.99% வைரஸ்களை அடித்து துவைத்து துவம்சம் செய்திருக்கிறது சேவ்லான் டிஸின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே. பலதரப்பட்ட பூஞ்சைகள், காளான்கள், பாக்டீரியாக்கள் மட்டுமின்றி எச்1 என்1 வைரஸ், ரோட்டா வைரஸ், நோரோவைரஸ் போன்ற அபாயகரமான வைரஸ்களிடமிருந்தும் நம்மைக் காக்கிறது சேவ்லான் ஸ்ப்ரே! சிறப்பான பாதுகாப்பு தருவதோடு அருமையான ஃபிரெஷ்ஷான வாசனையையும் தருகிறது சேவ்லான் ஸ்ப்ரே!

பாதுகாப்பு, இனி எப்போதும் நம் கையில்...

சேவ்லான் ஸ்ப்ரே கைக்கு அடக்கமான பேக்கிங்கில் வருவதால், நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் பையில் அதைச் சுலபமாகக் கொண்டுசெல்லலாம். பயணங்களின்போது கேப் சீட், பஸ் சீட், டிரெயின் சீட் போன்றவற்றைச் சுத்தம் செய்யலாம்; வெளியிடங்களுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைவதற்கு முன் நம் பை மற்றும் அதிலுள்ள பொருள்களை சேவ்லான் ஸ்ப்ரே கொண்டு சுத்தம் செய்துவிட்டு, தைரியமாக வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கலாம்! கடைகளில் ரூ. 159-க்கு கிடைக்கும் சேவ்லான் டிஸின்ஃபெக்டன்ட் ஸ்பரேயைப் பயன்படுத்தி எளிமையாக உங்களையும் உங்கள் வீட்டாரையும் காத்திடுங்கள்.

அமேசானில் ஆர்டர் செய்ய: https://amzn.to/34eZo24.

அடுத்த கட்டுரைக்கு