Published:Updated:

‘வல்லைமை தாராயோ’ பாருங்க… அமேசான் கிஃப்ட் வவுச்சரை வெல்லுங்க!

வல்லைமை தாராயோ
வல்லைமை தாராயோ

, ஒவ்வொரு விடியோவிற்கும் தலா ஒரு வெற்றியாளர் தேர்ந்தேடுக்கப்பட்டு 500 ரூபாய் மதிப்புள்ள 'அமேசான் கிப்ட் வவுச்சர்' பரிசாக தர இருக்கிறது

‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ - ‘மோஷன் கன்டென்ட் குரூப்’ ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கியுள்ள ‘வல்லமை தாராயோ’ டெய்லி சீரிஸ், தினந்தோறும் யூடியூப்பில் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது.

மருத்துவமனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெற்றித்தொடரான `எமர்ஜென்சி’யை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன்தான் இந்த டெய்லி சீரிஸின் இயக்குநர். ‘கோலங்கள்’ புகழ் வி.திருச்செல்வம் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார்.

வல்லைமை தாராயோ
வல்லைமை தாராயோ

அக்டோபர் 26-ம் தேதி விஜயதசமியிலிருந்து, திங்கள் முதல் வெள்ளி வரை பிரைம் டைமில் Vikatan TV யூடியூப் சேனலில் ‘வல்லமை தாராயோ’ சீரிஸ் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரின் ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் குடும்பத்தின் அங்கமாகிவிட்டனர். இந்த நிலையில் 'வல்லமை தாராயோ' தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதியன்று முடிவுக்கு வந்தது. இப்படியான சூழலில், தொடருக்கு ஆதரவு தந்து உற்சாகப்படுத்திய நேயர்களுக்கு பரிசு தர முடிவு செய்திருக்கிறது வல்லமை தாராயோ குழு.

கீழே, இணைப்பில் உள்ள வீடியோக்களைப் பார்த்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கான பதிலை சரியாக சொல்பவர்களுக்கு, ஒவ்வொரு விடியோவிற்கும் தலா ஒரு வெற்றியாளர் தேர்ந்தேடுக்கப்பட்டு 500 ரூபாய் மதிப்புள்ள 'அமேசான் கிப்ட் வவுச்சர்' பரிசாக தர இருக்கிறது 'வல்லமை தாராயோ' குழு

போட்டியில் பங்கேற்க க்ளிக் செய்க.... http://bit.ly/3b6qs5J

அடுத்த கட்டுரைக்கு