Published:Updated:

எவ்ளோ பெரிய வீடு! அசந்துபோன சாந்தனு & கீகீ... | ஏசியன் பெயிண்ட்ஸ் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்...

ஏசியன் பெயிண்ட்ஸ் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்
ஏசியன் பெயிண்ட்ஸ் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்

நான்கே நாட்களில் பெயிண்டிங் செய்ய முடியுமா? ஆச்சர்யம்தான்!

ஒரு பெரிய வீட்டைப் பெயிண்ட் செய்ய எவ்வளவு நாளாகும்? குறைந்தது இரண்டு வாரங்கள்? ஆனால் இந்தப் பிரம்மாண்ட வீட்டை நான்கே நாட்களில் பெயிண்ட் செய்து முடித்துவிட்டனர் ஏசியன் பெயிண்ட்ஸ் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ் குழுவினர்! இதே ஆச்சர்யாம்தான் சாந்தனு & கீகீ-க்கும்!

இந்த வீடியோவில், ஏசியன் பெயிண்ட்ஸ் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ் நடந்துமுடிந்த வீட்டைப் பார்வையிடும் சாந்தனு & கீகீ ஜோடி'க்கு திரும்பும் திசையெல்லாம் ஆச்சர்யம்தான்! சும்மா சொல்லக்கூடாது ஏசியன் பெயிண்ட்ஸ் தங்களின் கைவண்ணத்தைக் கலந்துகட்டி அதகளப்படுத்தியிருக்கிறார்கள் இவ்வீட்டில்...

நீங்களும் இதைப் பார்க்கலாமே!

உங்கள் வீட்டில் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பெயிண்ட் பண்ண வேண்டுமா? உங்கள் வீட்டுக்கு அற்புதமான லுக்கைக் கொடுக்க வேண்டுமா? பாதுகாப்பு என்றாலே ஏசியன் பெயிண்ட்ஸ்'ன் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்தான் பெஸ்ட்! மேற்பார்வையுடன் கூடிய பாதுகாப்பான பெயிண்டிங், சிறப்பான ஃபினிஷ், மேம்பட்ட சாதனங்களின் உதவியுடன் நேரத்துக்கு முடிக்கப்படும் புராஜெக்ட், இவை அனைத்தும் கொண்ட பாதுகாப்பான பெயிண்டிங் சர்வீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ்'ன் சேஃப் பெயிண்டிங் சர்வீஸ்.

இனி எந்தக் கவலையும் வேண்டாம், ஏசியன் பெயிண்ட்ஸ்'ன் சேஃப் பெயிண்டிங் சூப்பர்வைசர் எல்லாத்தையும் பாத்துப்பாங்க... ஃபோன்: 80504 80504 / இணையதளம்: https://bit.ly/38dbMl8

அடுத்த கட்டுரைக்கு