Published:Updated:

உங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...!!

Sponsored content

தேவையான உணவு, படிப்பு என்று குழந்தைகளுக்கு பொதுவான விஷயங்கள் மட்டுமின்றி சிந்தனைத்திறன், நினைவாற்றல், கற்பனை வளம், கற்கும் திறன், படைப்பாற்றல் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினால் மட்டுமே

உங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...!!
உங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...!!

கடவுள் கொடுத்த மிகப்பெரிய செல்வம் என்றால் அது குழந்தை செல்வங்கள்தான். அத்தகைய செல்வங்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தருவதே பெற்றோர்களின் முக்கிய கடமை. ஆனால் குழந்தைகளை வளர்ப்பது அத்தனை எளிதான விஷயமல்ல. அதிலும் எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம்காட்டாத, மந்தமாக இருக்கும் குழந்தைகளை ஊக்குவித்து செயல்பட வைப்பது சற்று கடினம். அதுவும் தற்போதைய காலம் குழந்தைகளைஎந்நேரமும் ஸ்மார்ட்போன், கணினி போன்ற தொழில்நுட்பங்கள் ஓரிடத்திலேயே அடைபட வைத்துவிடுகிறது. இதனால் அவர்களின் உடல் மட்டுமின்றி, மூளையும் சுறுசுறுப்பாக இயங்காமல் மந்தநிலையை அடைகிறது. 

உங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...!!

தேவையான உணவு, படிப்பு என்று குழந்தைகளுக்கு பொதுவான விஷயங்கள் மட்டுமின்றி சிந்தனைத்திறன், நினைவாற்றல், கற்பனை வளம், கற்கும் திறன், படைப்பாற்றல் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினால் மட்டுமே அவர்களின் தன்னம்பிக்கையும், ஆளுமைத்திறனும் வளரும். இதன் மூலம், நம்மை மட்டுமின்றி இச்சமுதாயத்தையேவழிநடத்திச் செல்வதற்கான ஆற்றலைப் பெறுவார்கள். இது போன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுத்தந்து அவர்களின் எதிர்காலத்தை கூடுதலாக மிளிரச் செய்து வருகிறது பிரெயின் ஓ பிரெயின் (BrainOBrain) அகாடமி. 4 முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்காக பிரத்யேக கோர்ஸ்களைக் கொண்டு உலகம் முழுவதும் இந்தியா உட்பட  41 நாடுகளில், மொத்தம் 950 சென்டர்களை நடத்திவருகிறது பிரெயின் ஓ பிரெயின். 

பிரெயின் ஓ பிரெயின் தரும் பயிற்சிகள்... 

மொழித்திறன் பயிற்சி, நியூரோபிக்ஸ், மெண்டல் ஜிம்னாஸ்டிக்ஸ், ஆளுமை பகுப்பாய்வு, நல்ல பழக்கவழக்கங்கள் & பண்பாட்டு வளர்ப்பு, நற்சிந்தனைகளை வளர்த்தல், கவனிப்பு மற்றும் செறிவுத் திறன், விரைவு & வலுவான ஞாபகத்தை வளர்த்தல், நேர்மறையான மனப்பான்மையை உருவாக்குதல், ஆளுமைத் திறன், கிரியேட்டிவ் ஆர்ட் மற்றும் கதை எழுதும் பயிற்சி உள்ளிட்ட 14 வகையான மன வளப் பயிற்சிகளை வழங்குகிறது பிரெயின் ஓ பிரெயின்.  இந்தப் பயிற்சிகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவது நியூரோ லிங்விஸ்டிக் புரோக்ராம் (Neuro Linguistic Programming). நமது எண்ணங்களையும், நம் மொழியினை நாம் பயன்படுத்தும் முறைகளையும் அறிந்துகொள்வதே NLP-இன் தனித்துவமாகும். 

உங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...!!

பிரெயின் ஓ பிரெயின் பயிற்சியில் மொத்தம் 10 நிலை உள்ளன. ஒவ்வொரு நிலையும் மூன்று மாதங்களை உள்ளடக்கியதாகும். வகுப்புகளை பொறுத்தவரை வாரத்தின் இறுதி நாட்களான சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில் இரண்டு மணிநேரம் மட்டுமே இருக்கும். வகுப்புகளை தவறாமல், முறையாக பயிலும் பட்சத்தில் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல், படைப்பாற்றல் போன்றவை கூடுதலாகும். LKG முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் அனைவரும் இப்பயிற்சியின் மூலம் பயன் அடையலாம். குழந்தைகள், கூட்டத்தில் ஒருவராக இல்லாமல் அனைத்திலும் சிறந்து விளங்கினால் அதைவிட பெருமகிழ்ச்சி இருந்துவிட முடியுமா? பிரெயின் ஓ பிரெயின்-இல் சேர்ந்தபிறகு படிப்பில் நாட்டமின்றி இருந்த குழந்தைகள் கூட படிப்பிலும், சமூக உறவிலும் சிறந்து விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இல்லத்தரசிகளுக்கான வாய்ப்பு

உங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...!!

பிரெயின் ஓ பிரெயின் குழந்தைகளுக்கு மட்டுமின்றி இல்லத்தரசிகளுக்கும் நல்ல வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது. திறமை இருந்தும், இல்லப் பொறுப்பை கவனித்துக்கொள்வதால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும்  இல்லத்தரசிகளுக்கு பிரான்சைசீ வாய்ப்பை வழங்குகிறது பிரெயின் ஓ பிரெயின். ரூபாய் 75 ஆயிரம் (வரியுடன்) என்கிற மிகக் குறைவான முதலீடு மட்டும் கொண்டு பிரெயின் ஓ பிரெயின் சென்டர் ஒன்றை பிரான்சைசீயாக எடுத்து நடத்தலாம். பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக பிரான்சைசீ வாய்ப்பை வழங்குகிறது பிரெயின் ஓ பிரெயின். குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய பாடங்கள் எளிமையான முறையில் வார வகுப்புகளாக தரப்படுகிறது. பயிற்சி முடித்தபின், சென்டரைத் தொடங்கலாம். நம்மிடம் சேரும் குழந்தைகளைப் பொறுத்து, 3 முதல் 6 மாதங்களில் நாம் போட்ட முதலீட்டை எடுத்து, லாபம் பார்க்க முடியும்.  பிரெயின் ஓ பிரெயின் அகாடமி மூலம்  இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.