Published:Updated:

டெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்?

விகடன் விமர்சனக்குழு
டெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்?
டெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்?

நீண்டநாட்களுக்கு பிறகு சூப்பர் பவர் மேன் கான்செப்டில் வெளிவந்துள்ள ஹாலிவுட் படம் டெட் பூல். அமெரிக்கா முதல் இந்தியாவரை எல்லா நாடுகளிலும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. டெட் பூல் படத்தின் சூப்பர் பவர் மேன்,  நம்ம சென்னைக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என நம்ம நெட்டிசன்ஸ் கான்செப்ட் பிடித்து போட்டோஷாப்  செய்து வருகின்றனர். 

டெட்பூல் நாயகன், தனது சென்னை வருகையின்போது  நம்ம பசங்க சொல்வதை எப்படி செய்து காட்டுகிறார் என பார்ப்போம்...

டெட் பூல் -  சோஷியல் நெட்வொர்க்கையே கலகலக்க வைக்குற கேப்டன் நீங்கதானா ?

1.விஜயகாந்த் - ஓடுற ட்ரெயின்ல இப்பிடியெல்லாம் குதிச்சு வரக்கூடாது ஓகே வா? ஆஆங்.

டெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்?




2.   டெட் பூல் -  அண்ணனுக்கு ஒரு சமோசா போடுறா

டெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்?




3. 'சென்னை ஸ்பெஷல்' ஆட்டோ சவாரி

டெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்?



டெட்பூல் -  சென்னை ஃபுல்லா அம்மா ஸ்டிக்கர் ஒட்டி வச்சுருக்காங்களே! யாருப்பா அது எனக்கே பாக்கணும் போல இருக்கே!


4. எம்.ஜி.ஆர் சமாதில கடிகார சத்தம் கேட்குதான்னு சொல்லணும்!

டெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்?



டெட் பூல் -  ஹை டூட்ஸ் !!!  நான் டிக்...டிக்...டிக்  சத்தம் கேக்க போறேன்.


5.   டெட் பூல்  -  அந்தபக்கம் மட்டும் பெரிய தட்டுல தர்றாங்க எனக்கு மட்டும் ஏன் சின்ன கப்?

டெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்?




6.டெட் பூல் - எவனாவது  வெள்ள நிவாரண பொருளில் ஸ்டிக்கர் ஒட்டுனீங்கனா கைமா தான்.

டெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்?




7. டெட் பூல் - தலைவா!!!!!!!!!!!!!!!!!!!

டெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்?



8.  டெட் பூல் - உங்க சூப்பர் ஸ்டார் என்ன விட ஸ்டைலா ?

டெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்?



9. டெட்பூல் - தகிட! தகிட! வாடா என் மச்சி வாழக்கா பச்சி!

டெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்?



10.  டெட்பூல் - சரக்கு இல்லாம சென்னையா ?

டெட் பூல் சென்னைக்கு வந்தால் என்ன நடக்கும்?



 - பு.விவேக் ஆனந்த்

If #Deadpool in #Chennai

Posted by Net Bonda on 17 February 2016