Published:Updated:

ரிசர்வ் வங்கியின் புதிய ’ரைசிங் ஸ்டார்’

ரிசர்வ் வங்கியின் புதிய ’ரைசிங் ஸ்டார்’
ரிசர்வ் வங்கியின் புதிய ’ரைசிங் ஸ்டார்’
ரிசர்வ் வங்கியின் புதிய ’ரைசிங் ஸ்டார்’

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக உள்ள வைரல் வி ஆச்சார்யா இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இன்று மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுனர் உர்ஜித் படேலின் கீழ் பணியாற்றும் நான்கு துணை ஆளுநர்களில் (விஸ்வநாதன், எஸ் எஸ் முந்த்ரா, ஆர் காந்தி) ஒருவராக ஆச்சார்யா இணைந்துள்ளார்.  42 வயது ஆச்சார்யா 2008-ம் ஆண்டு ’Rising Star in Finance’ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.