வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (05/03/2017)

கடைசி தொடர்பு:10:35 (06/03/2017)

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வலுத்துவரும் போராட்டம்!

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூர்-தென்வீக்கம் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் குழாயில் இரண்டு நாட்களாக வாயு கசிவு ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Hydrocarbon Project
 

ஜெயங்கொண்டம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடும் வரையிலும் நாங்கள் விடப்போவதில்லை என்று தி.மு.க,பா.ம.க என பல கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டு போராட்டக் களத்தில் குதித்துள்ளன.

HydroCarbon project

- திலீபன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க