வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (22/04/2013)

கடைசி தொடர்பு:12:28 (22/04/2013)

பாலியல் பலாத்காரம்: சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டுமா?

பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்க மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த புதிய சட்ட திருத்தத்திற்கு பின்னரும் டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் பாலியல் பலாத்காரத்தை தடுக்க சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்த உங்களது கருத்து என்ன?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்