Published:Updated:

பெட்ரோல் விலை 85 காசுகள் குறைப்பு!

பெட்ரோல் விலை 85 காசுகள் குறைப்பு!
பெட்ரோல் விலை 85 காசுகள் குறைப்பு!
பெட்ரோல் விலை 85 காசுகள் குறைப்பு!

புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 85 காசுகள் குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெட்ரோல் விலையை சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது அதிகரித்து வருகின்றன.சில சமயங்களில் இலேசான விலை குறைப்பும் செய்கின்றன.

அதேபோன்று தற்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 85 காசுகள் குறைப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

##~~##
இதனிடையே மதிப்புக் கூட்டு வரியுடன் சேர்த்தால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் அளவுக்கு குறைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.