Published:Updated:

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைந்தது!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைந்தது!
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைந்தது!
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைந்தது!

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து, பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது எண்ணெய் நிறுவனம். இந்த விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.8 காசுகளில் இருந்து ரூ.65.90 காசுகளாக குறைந்துள்ளது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.66.9 காசுகளில் இருந்து ரூ.63.9 காசுகளாக குறைந்துள்ளது.

##~~##
இதே போல், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.72.88 காசுகளில் இருந்து ரூ.69.73 காசுகளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
கொல்கத்தாவில் பெட்ரோலின் விலை ரூ.73.48 காசுகளில் இருந்து ரூ.70.35 காசுகளாக குறைந்துள்ளது.