Published:Updated:

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 உயர்ந்தது!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 உயர்ந்தது!
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 உயர்ந்தது!
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 உயர்ந்தது!

புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய பணத்தின் மாற்று மதிப்பு சரிவடைந்ததை அடுத்து பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

##~~##

கடந்த 15ஆம் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் விலையை உயர்த்தி இருப்பது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.