Published:Updated:

அடுத்து டீசல்,கேஸ் விலை உயரும்?

அடுத்து டீசல்,கேஸ் விலை உயரும்?
அடுத்து டீசல்,கேஸ் விலை உயரும்?
அடுத்து டீசல்,கேஸ் விலை உயரும்?

புதுடெல்லி:பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து,டீசல் மற்றும் சமையல் எரிவாயு  சிலிண்டரின் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது.

இந்த விலை உயர்வு தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துடன்  எண்ணெய் நிறுவனங்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாகவும் டெல்லி தகவல்கள்  தெரிவிக்கின்ற்ன்.

அநேகமாக டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படலாம் என்றும், சமையல் கேஸ்  விலையை எவ்வளவு உயர்த்தலாம் என்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசித்து  வருவதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. .