Published:Updated:

``இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு திமுக காரணமா?!"- தமிழருவி மணியன்

தமிழருவி மணியன்

நடிகர் விஜய் அரசியல் ஆசை கொள்வதே தவறு - தமிழருவி மணியன்

``இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு திமுக காரணமா?!"- தமிழருவி மணியன்

நடிகர் விஜய் அரசியல் ஆசை கொள்வதே தவறு - தமிழருவி மணியன்

Published:Updated:
தமிழருவி மணியன்
தமிழக அரசியலில் தொடர்ந்து 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருபவர் தமிழருவி மணியன். அரசியல், சமூகம் சார்ந்த தன் பேச்சாற்றல் வழியே மக்களிடம் செயல்பட்டு வருபவர் அவருடன் ஆனந்த விகடன் யூ-டியூப் சேனலில் கதைப்போமா நிகழ்ச்சியில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா நடத்திய உரையாடல் இதோ...
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்றைய இளைஞர்களிடம் நீங்கள் எவ்வளவுதான் நேர்மையானவராக அவர்களுக்கு முன்னால் வந்து நின்றாலும் அந்த நேர்மையை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய மனோநிலையில் அவர்களின் சூழல் இருக்கிறதா?

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

மாணவர்கள் நெறி சார்ந்து நடப்பதற்கான சூழல் இன்று இல்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது என்று சொன்னால் அதற்கு திமுக காரணம் என்று சொல்வது வேறு. அதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் அதுவும் தமிழாசிரியர்கள் தான் காரணம் தமிழாசிரியர்களை சினிமாவில் தான் கேலியாகக் காட்டுவார்கள். ஆனால், மாணவர்களை மிகப்பெரிய செல்வாக்குக்கு உட்படுத்துபவர்களாக தமிழாசிரியர்கள் தான் இருந்தார்கள் மாணவர்களின் சூழல் கெட்டுப் போய்விட்டது அதனால் அவர்கள் அப்படி இருக்கிறார்கள் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்து விட முடியாது என ஆசிரியர்கள் சொல்ல முடியாது. ஆனாலும், இதற்கு ஒரு ஆசிரியர் நினைத்தால், பெற்றோர் நினைத்தால் முடியாது அரசு நினைக்க வேண்டும். அப்போதுதான் தீர்வு கிடைக்கும்.

முழு பேட்டியை வீடியோ வடிவில் பார்க்க