Published:Updated:
TN Election 2021: முதல் முறை வாக்காளர்கள் 8.97 லட்சம் பேர்; 80+ வாக்காளர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?!

தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள்..!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே உள்ளன. இந்த நேரத்தில் தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

