Published:Updated:

'கடலை வியாபாரியிடம் கைபற்றப்பட்ட கடன் பத்திரங்கள் போலியானதுதான்'

'கடலை வியாபாரியிடம் கைபற்றப்பட்ட கடன் பத்திரங்கள் போலியானதுதான்'
'கடலை வியாபாரியிடம் கைபற்றப்பட்ட கடன் பத்திரங்கள் போலியானதுதான்'
'கடலை வியாபாரியிடம் கைபற்றப்பட்ட கடன் பத்திரங்கள் போலியானதுதான்'

தாராபுரம்: தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட, கடன்  பத்திரங்கள் போலியானவை என்பதை லண்டனைச் சேர்ந்த 'பார்க்லேஸ்' வங்கி உறுதி  ப்படுத்தியுள்ளது.

கைப்பற்றப்பட்ட ரூ.28,000 கோடி கடன் பத்திரங்கள் போலியானவை என்றும், கடன்  பத்திரங்கள் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டவை என்றும்,பார்க்லேஸ்  வங்கி உறுதிப்படுத்தியுள்ளதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

##~~##
இதனிடையே ராமலிங்கத்திடம் இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் நாளை மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர்.
முன்னதாக ராமலிங்கத்திடம் இருந்து கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று அமெரிக்க கடன் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.