Published:Updated:

மிட்டாய் கடை

மிட்டாய் கடை
பிரீமியம் ஸ்டோரி
மிட்டாய் கடை

மிட்டாய் கடை

மிட்டாய் கடை

மிட்டாய் கடை

Published:Updated:
மிட்டாய் கடை
பிரீமியம் ஸ்டோரி
மிட்டாய் கடை

நம் ஊர் அரசியல்வாதிகளின் முகச்சாயலில் இருக்கும் சீன தேச சுற்றுவட்டாரத்து செலிப்ரிட்டிகளை தேடிக் கண்டுபிடித்ததில்...

மிட்டாய் கடை

லந்து மிட்டாய்

படிக்கும்போதுதான் கேள்விகளால் நம்மைப்படுத்தி எடுத்தார்கள் என்று பார்த்தால், இப்போதும் இந்த உலகம் நம்மை நிம்மதியாய் விட்டபாடில்லை.

கருணாநிதி, “ரூ.570 கோடி வங்கிப் பணம் எங்கிருந்து வந்தது?’’ என கெரோஸின் குண்டை வீசினால், “விஜயகாந்த்தையும், ஜி.கே.வாசனையும் யார் கூட்டணியில் சேர்த்துக்கொள்வார்கள்?” என வைகோ குபீர் குண்டை வீசுகிறார்.

“அது எப்படித் தேர்தல் முடிவு நாள் அன்று காலை 10 மணிக்கே ஜெயலலிதாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்துச் சொல்கிறார். முன்பே, ஓட்டை எண்ணிப் பார்த்துவிட்டார்களா?’’ என கருணாநிதி வெடிக்கிறார்.

“மாநிலம் முழுவதும் விருப்பமனு வாங்குவதற்காக இளங்கோவன் வசூல்செய்த நான்கு கோடி ரூபாய் எங்கே போனது?” என தன் பங்குக்கு விஷ்ணு பிரசாத் கிளப்பிவிடுகிறார். ஏற்கெனவே, கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்னாப்டி? பீப் பாடலுக்கு இசையமைச்சது யாருனு 1,008 கேள்விகள் மண்டைக்குள் மத்தளம் வாசிச்சுட்டு இருக்கு. இதில், நீங்களும் கேள்விக் கணைகளைத் தாக்கி எங்களை டயர்டு ஆக்காதீங்க அரசியல்வாதீஸ்.

மிட்டாய் கடை
மிட்டாய் கடை

-ப.சூரியராஜ்