Published:Updated:

மிட்டாய் கடை

மிட்டாய் கடை
பிரீமியம் ஸ்டோரி
மிட்டாய் கடை

மிட்டாய் கடை

மிட்டாய் கடை

மிட்டாய் கடை

Published:Updated:
மிட்டாய் கடை
பிரீமியம் ஸ்டோரி
மிட்டாய் கடை
மிட்டாய் கடை

ந்த அரசியல்வாதிகளின் பெயரைச் சொன்னதும் கூகுள் ஆண்டவர் தன் மனசுல என்ன நினைக்கிறார்னா...

மிட்டாய் கடை

லந்து மிட்டாய்

விமான நிலைய கண்ணாடி 64-வது முறையாக உடைந்து விழுந்துள்ளது. இந்த அசம்பாவிதம் இனி நடக்காமல் தடுக்க என்ன செய்யலாம்னா...

• விமான நிலையத்தின் வாசலை பயன்படுத்தாமல், காம்பவுண்ட் சுவரை குடைந்து பயன்படுத்த ஆரம்பிச்சோம்னா, அதிகாரிகள் பயந்துபோய் என்னானு பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. ஹி ஹி ஹி...

• அங்கு ஏதேனும் அமானுஷ்ய சக்தி இருந்தாலும் இருக்கும். அதனால், டக்குனு மந்திரவாதிகளைக் கூட்டிவந்து மந்திரிச்சு விட்டோம்னா சரியாகிடும். ‘காஞ்சனா’ படம் இரண்டு பாகமும் பார்த்தேன்ற முறையில் சொல்றேன்...

• எண்ணினால்தானே விழுந்த எண்ணிக்கை உயரும். அடுத்தமுறை விழும்போது அதை எண்ணாமல் விட்டுட்டோம்னா ஒரு பிரச்னையும் இல்லையே... எப்பூடி?

• இப்போதுதானே 64-வது முறையாக விழுந்திருக்கு. 100-வது முறை விழும்போது எல்லாம் சரியாகிடும். ஏன்னா, நமக்கே பழகிடும். இதையெல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டோம். அதானே...

• விமான நிலையத்தைப் பார்த்து ‘ஆஹா எம்புட்டு பெருசு... சூப்பரா இருக்கே...’னு கண்வைக்கக் கூடாது. கண்ணாடிகூடக் கல்லடி பட்டால் தாங்கிடும், கண்ணடி பட்டால் தாங்காது. என்னவெல்லாம் சொல்ல வேண்டியதா இருக்கு...

• விமான நிலையத்துக்குள்ளேயே ஹெல்மெட்டுகளை வாடகைக்கு விடுற கடை ஆரம்பிச்சோம்னா, அதிகாரிகள் ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகி சீக்கிரமே இதுக்கு ஏதாவது ஸ்டெப் எடுத்தாலும் எடுப்பாங்க. ஒரு நப்பாசைதான்...

• விமான நிலையம் முழுக்க தரையில் பஞ்சு மெத்தையை வெச்சு நிரப்பிடணும். அப்போதான் கண்ணாடி விழுந்தாலும் நொறுங்காது. இந்த உலகத்துல ரெண்டே ரெண்டு அறிவாளிகள்தான். ஒண்ணு, ஜி.டி.நாயுடு. இன்னொண்ணு, எனக்குப் புகழ்ச்சி பிடிக்காது பார்த்துக்கங்க...

• எல்லா யோசனைகளும் கப்பித்தனமாவே இருக்குனு ஃபீல் பண்ணாதீங்க பாஸ். அடுத்து

• 65-வது தடவையா கண்ணாடி விழுந்து, அதற்கும் நான் இப்பிடி மொக்கையா எதையாவது எழுதுறதுக்கு முன்னாடி அதைத் தடுக்கிறதுக்கான சரியான வழியைக் கண்டுபிடிச்சுச் சொல்லிடுங்க பாஸ்.

-ப.சூரியராஜ்

மிட்டாய் கடை
மிட்டாய் கடை