Published:Updated:

பெரியாறு அணை: ஏப்ரல் 9ம் தேதி இறுதி விசாரணை!

பெரியாறு அணை: ஏப்ரல் 9ம் தேதி இறுதி விசாரணை!
பெரியாறு அணை: ஏப்ரல் 9ம் தேதி இறுதி விசாரணை!
பெரியாறு அணை: ஏப்ரல் 9ம் தேதி இறுதி விசாரணை!

பெரியாறு அணை விவகாரம் தொடர்பான இறுதி விசாரணை வரும் ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதி லோதா தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, இறுதி விசாரணையை வரும் ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் வரும் மார்ச் 15ம் தேதிக்குள் இருமாநில அரசுகளும் புதிய ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம். தங்களுக்குள் புதிய தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.