கர்நாடகத் தேர்தல் முடிவுகள், திருப்புமுனைகள் குறித்து உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

அமித் ஷா - கர்நாடக தேர்தல்

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி 104 இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியால் அம்மாநிலத்தில் நிலைமை மாறிவிட்டது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடக மாநிலத் தலைவர் குமாரசாமி நாளை முதல்வராகப் பதவியேற்க உள்ளார். 

இந்நிலையில், கர்நாடகத் தேர்தல் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, ``கர்நாடக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மறுதேர்தல் நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!