மேட்டூர்: இன்று காலை 7 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. வறட்சியிலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு இன்று
##~~## |
காலை 7 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 34 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 690 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.