Published:Updated:

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஜக்கையன்

சென்னை: தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக ஜக்கையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் திருவாரூர் அசோகன், டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அவர், கடந்த ஆண்டு மாற்றப்பட்டு முன்னாள் எம்.எல்.ஏ பள்ளிப்பட்டு நரசிம்மன், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியானார்.

இந்தநிலையில் அவரும் நேற்று திடீரென்று மாற்றப்பட்டார். டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.டி.கே.ஜக்கையன், முன்னாள் எம்பி ஆவார்.