ஆஹாங் அவார்ட்ஸ்

`வேண்டும் வேண்டும் வெள்ளை’ விருது: “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று ஸ்டெதாஸ்கோப்பைக் கழுத்தில் போட்டு முறுக்கும் ராமதாசுக்கு!

‘பன்னீரு... ஊத்துறோம் வென்னீரு’ விருது: “சசிகலா பொதுச்செயலாளரானால் மட்டும் போதாது, முதல்வராகவும் ஆகவேண்டும்” என்று குறையில்லாமல் கூவும் அமைச்சர் உதயகுமாருக்கு!

`குத்துங்க எஜமான் குத்துங்க’ விருது: ``காவேரி மருத்துவமனையில் கருணாநிதியைப் பார்க்கப்போனபோது, தி.மு.க. தொண்டர்களின் தாக்குதலுக்குக் காரணமே ஸ்டாலின்தான்’’ என்று குமுறிக் குமுறிக் குற்றச்சாட்டு சொல்லும் வைகோவுக்கு!

‘சேம் சைட் கோல் ஷேமமாப் போடுவேன்’ விருது: தன் சகோதரி சசிகலாவுக்கு எதிராக எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் சசிகலா சார்பில் பதில் சொல்லி மூச்சு வாங்கும் ஜெ.தீபக்குக்கு!

’இதுக்கு எதுக்கு பதிலு’ விருது: வைகோ தன்மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ‘இதுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை’ என்று தூசி தட்டிய ஸ்டாலினுக்கு!

‘என் வழி தனிவழி’ விருது: ராமதாசும் ஸ்டாலினும் ஜெயலலிதா சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை கேட்க, ‘தேவையேயில்லை’ என்று துண்டு போட்டுத் தாண்டும் திருநாவுக்கரசருக்கு!

சாங் டெடிகேட் பண்றோம்

‘எங்க ஏரியா உள்ளே வராதே’ பாட்டை டெடிகேட் பண்றோம்... விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் `அரசமைப்பு சட்டப் பாதுகாப்பு மாநாட்டு’க்கு வைகோவுக்கு அழைப்பு விடுக்காத திருமாவளவனுக்கு!

‘என்னம்மா கண்ணு சௌக்கியமா?’|பாட்டை டெடிகேட் பண்றோம்... காங்கிரஸில் சர்ச்சைக்குத் திரி கிள்ளி சந்தோஷப்படும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு!

’சோதனை மேல் சோதனை’ பாட்டை டெடிகேட் பண்றோம்... நாடு முழுவதும் தீயாய் வேலைசெய்து சோதனையின் மூலம் கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகளைப் பிடிக்கும் அதிகாரிகளுக்கு!

டயலாக் டார்ச்சர்ஸ்

‘ஹல்லோ ஹல்லோ மீட் பண்ணலாமா?’ என்று ‘வேதாளம்’ அஜித் டயலாக்கைச் சொல்பவர்... நரேந்திர மோடியைச் சந்தித்து கோரிக்கை மனு நீட்டிய ஓ.பன்னீர்செல்வம்!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்: அஞ்சலி செலுத்த வந்ததுக்கு எல்லாம் சசிகலா நன்றிக் கடிதம் எழுதுறாங்களே, இது புதுவகையான ஆட்டமால்ல இருக்கு?

‘நல்லாக் கெளப்புறாங்கய்யா பீதியை’ டயலாக்கை வாய்விட்டுச் சொல்பவர்... ‘அ.தி.மு.க-வை விட்டு விலகப்போகிறார்’ என்று வதந்தி பரவியதால் மெர்சல் ஆன நாஞ்சில் சம்பத்!

‘மூணைத் தொட்டது யாரு?’ டயலாக்கை காலரைத் தூக்கிவிட்டு கர்வமாகச் சொல்பவர்... முச்சதம் அடித்த கிரிக்கெட் வீரர் கருண் நாயர்!