
'இதெல்லாம் நடந்தா நல்லா இருக்கும்' என ஒவ்வொரு முறை பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்போதும் நினைப்போம். தேன் தடவிய வார்த்தைகளால் அறிவிக்கப்படும் பல விஷயங்கள், அதன்பின் நடைமுறைக்கு வருவதே இல்லை. 'நீண்ட வருடங்களுக்குப்பிறகு வந்திருக்கும் நல்ல பட்ஜெட்' என அருண் ஜெட்லி இந்த ஆண்டு சமர்ப்பித்த மத்திய பட்ஜெட்டை பொருளாதார நிபுணர்கள் பலர் வர்ணிக்கிறார்கள்.
இதில் பல புதிய விஷயங்களை ஜெட்லி கூறியிருக்கிறார். உண்மையில் இவை அமலானால் நன்றாகவே இருக்கும்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism