Published:Updated:

உண்ணாவிரத பந்தலில் இலங்கை போர் சி.டி.!

உண்ணாவிரத பந்தலில் இலங்கை போர் சி.டி.!
உண்ணாவிரத பந்தலில் இலங்கை போர் சி.டி.!

உண்ணாவிரத பந்தலில் இலங்கை போர் சி.டி.!

நெல்லை: நெல்லையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்கள் மத்தியில் இலங்கை இன அழிப்பு போர் கொடுமைகள் குறித்த சி.டி. இன்று மாலை விநியோகம் செய்யப்பட்டது.

உண்ணாவிரத பந்தலில் இலங்கை போர் சி.டி.!

நெல்லை சேவியர் கல்லூரி மாணவர்களும் எம்.டி.டி. கல்லூரி மாணவர்களும் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் கலைக்கக் கோரி தொடர் உண்ணவிர‌தம் இருந்து வருகிறார்கள். ம.தி.மு.க. தேர்தல் பணிகுழு செயலாளர் நிஜாம் வீட்டிற்கு எதிரே ஐந்தாவது நாளாக தொடரும் இந்தப் போராட்டத்திற்க்லு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

உண்ணாவிரத பந்தலில் இலங்கை போர் சி.டி.!

இந்த நிலையில், இலங்கையின் போர் அத்துமீறல்களை அப்பட்டமாக்கும் 'ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் ரத்தம்" என்ற குறும்பட சி.டி-யை உண்ணாவிரத பந்தலில் இருந்த மாணவர்கள் மற்றவர்களுக்கு இன்று மாலை விநியோகம் செய்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர்.

இந்த சி.டி.ஏற்கெனவே, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

செய்தி & படம்: எல்.ராஜேந்திரன்

அடுத்த கட்டுரைக்கு