Published:Updated:

மார்ச் 5-ல் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்

சென்னை, மார்ச் 3,2011

காங்கிரஸ் உடன் தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நிலை நீடித்துவரும் சூழலில், திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. ##~~##

'முதல்வர் கருணாநிதி தலைமையில் உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் வரும் 5 ம் தேதி நடைபெறுகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர்நிலைக் கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் சட்டமன்றத் தேர்தல், தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று க. அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு