Published:Updated:

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு!

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு!
இலங்கைக்கு எதிரான தீர்மானம்: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு!

சென்னை: இலங்கைக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேறிய தீர்மானத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 

##~~##
தனி ஈழத்துக்காக இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலகிருஷணன், தனி ஈழம் உருவாக பொதுவாக்கெடுப்பு தேவை என்ற தீர்மானத்தை எதிர்ப்பதாக கூறினார்.
போர்க்குற்றம் குறித்த விசாரணையை இலங்கை அரசே மேற் கொள்ள வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.