Published:Updated:

ஜூ.வி. சர்வே நெத்தியடி ரிசல்ட்!

ஜூ.வி. சர்வே நெத்தியடி ரிசல்ட்!

ஜூ.வி. சர்வே நெத்தியடி ரிசல்ட்!

ஜூ.வி. சர்வே நெத்தியடி ரிசல்ட்!

Published:Updated:

ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல தலைவலிகளில் ஆளும் தி.மு.க...

##~##
 இன்னொரு பக்கம், இமேஜ் சரிவுகளை ஈடுகட்ட அடுத்தடுத்த சாதனை அறிவிப்புகள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க. உறவைத் தொடர்வது பற்றி தலை வேறு வால் வேறாகப் பேசும் காங்கிரஸ் கட்சி...

நாலரை ஆண்டு கால லீவை முடித்துக்கொண்டு மளமள அறிக்கை, கிடுகிடு கூட்டங்கள் என்று திடீர் ஜோர் காட்டும் ஜெயலலிதா...

மதில் மேல் பூனையாக இன்னமும் மௌனம் காக்கும் முக்கியத் தேர்தல் நிர்ணய சக்தி விஜயகாந்த்...

எதிர்பாராத அரசியல் வரவாக இருக்கலாம் என்று கருதப்படும் நடிகர் விஜய்...!

தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு நூற்றுக்கு நூறு சூடு பிடித்தேவிட்டது! இன்னமும் அதை உங்கள் ஜூ.வி. நாடி பிடித்துப் பார்க்காவிட்டால் எப்படி?

நமது நிருபர் படை மற்றும் மாணவப் பத்திரிகை யாளர்கள் என்று மொத்தம் 80 பேர் தமிழகம் முழுவதும் களம் இறங்கினார்கள். நகரம் - கிராமம், ஆண் - பெண் என்று அனைத்துத் தரப்புகளில் இருந்தும் 3,525 வாக்காளர்களை நேரில் சந்தித்தார்கள்!

''கட்சிகளே... கூட்டணியை நீங்க முடிவு பண்ணியாச்சா? தேர்தலை சந்திக்க நாங்க ரெடி!'' என்று காட்டும் விதமாக படுஉற்சாகமாக முன்வந்து சர்வேயில் பங்கு பெற்றனர் மக்கள்! அவர்கள் முன்வைக்கப்பட்ட கேள்விகளில் சிலவற்றுக்கான ரியாக்ஷனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சில விஷயங்களில் வாக்காளர்களின் மனநிலை லேசாக முரண்பட்ட மாதிரிகூட தோற்றம் காட்டலாம். ஆனால், ''இது முரண்பாடல்ல... நாங்கள் போட்டு வைத்திருக்கும் சூட்சுமக் கணக்கு'' என்பதாக அவர்கள் தந்த நுணுக்கமான விளக்கங்கள் மிக சுவாரஸ்யமானவை. அந்த கருத்துகளையும் விளக்கங்களையும் அடுத்த இதழில் பார்க்கலாம்.

இப்போதைக்கு 'நச்'சென்று சர்வே ரிசல்ட்..!  

நமது நிருபர் படை மற்றும் மாணவப் பத்திரிகையாளர்கள் என்று மொத்தம் 80 பேர் தமிழகம் முழுவதும் களம் இறங்கினார்கள்.

நகரம் - கிராமம், ஆண் - பெண் என்று அனைத்துத் தரப்புகளில் இருந்தும் 3,525 வாக்காளர்களை நேரில் சந்தித்தார்கள்!

ஜூ.வி. சர்வே நெத்தியடி ரிசல்ட்!
ஜூ.வி. சர்வே நெத்தியடி ரிசல்ட்!
ஜூ.வி. சர்வே நெத்தியடி ரிசல்ட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism