Published:Updated:

உண்ணாவிரதத்தை கைவிட்டார் கெஜ்ரிவால்

உண்ணாவிரதத்தை கைவிட்டார் கெஜ்ரிவால்
உண்ணாவிரதத்தை கைவிட்டார் கெஜ்ரிவால்
உண்ணாவிரதத்தை கைவிட்டார் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி அரசை கண்டித்து 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.

டெல்லியில் குடிநீர், மின்சாரக்கட்டணம் கடுமையாக ஏற்றப்பட்டுள்ளதை எதிர்த்து வடக்கு டெல்லியின் சுந்தர் நகரியில் தொடர் உண்ணாவிரதத்தை கெஜ்ரிவால் மேற் கொண்டு வந்தார்.

##~~##
இந்த நிலையில், கெஜ்ரிவால் தன் உடல்நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அன்னா ஹசாரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், 7வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைவிட்டுள்ளார்.