மெரினா தர்மயுத்தம் முதல் மெர்சல் இணைப்பு வரை - அதிமுக ரிகேப்! #Timeline #OPSvsEPS

எடப்பாடி ஊழல் ஆட்சி செய்கிறார் என்று ஓபிஎஸ் கூறினார். ஓபிஎஸ் ஸ்டாலினை பார்த்து சிரிக்கிறார் என்று சசிகலா கூறினார். சசிகலா சிறை செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

மெரினா தர்மயுத்தம் முதல் மெர்சல் இணைப்பு வரை - அதிமுக ரிகேப்! #Timeline #OPSvsEPS

டப்பாடி ஊழல் ஆட்சி செய்கிறார் என்று ஓபிஎஸ் கூறினார். ஓபிஎஸ் ஸ்டாலினை பார்த்துச் சிரிக்கிறார் என்று சசிகலா கூறினார். சசிகலா சிறை செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. சண்டைகள் முடிந்து ஆளுநர் முன்னிலையில் மெர்சலான இணைப்பு மூலம் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்தார்கள். தமிழக அரசியல் திடீர் திருப்பங்களுடன் பிப்ரவரி 7ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 21ம் தேதி முடிவடைந்தது. இது நடந்து ஒரு வருடமாகிறது. அப்போது என்னவெல்லாம் நடந்தது ஒரு பார்வை... 

இணைப்பு

அதிமுக

Do you like the story?

Please Appreciate the Author by clapping!