Published:Updated:

கரியவாசத்தை வெளியேற்ற கோரி மதிமுக மகளிரணியினர் உண்ணாவிரதம் (படங்கள்)

கரியவாசத்தை வெளியேற்ற கோரி மதிமுக மகளிரணியினர் உண்ணாவிரதம் (படங்கள்)
கரியவாசத்தை வெளியேற்ற கோரி மதிமுக மகளிரணியினர் உண்ணாவிரதம் (படங்கள்)

திருச்சி: தமிழர்களை பற்றி அவதூறாக பேசி வரும் இந்தியாவிலுள்ள இலங்கை தூதர் கரியவாசத்தை நாட்டை விட்டு வெளியேற்ற கோரி மதிமுக மகளிரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
 

கரியவாசத்தை வெளியேற்ற கோரி மதிமுக மகளிரணியினர் உண்ணாவிரதம் (படங்கள்)

‘இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களிடம் தனித் தமிழ் ஈழத்திற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,
 

கரியவாசத்தை வெளியேற்ற கோரி மதிமுக மகளிரணியினர் உண்ணாவிரதம் (படங்கள்)

தமிழர்களை பற்றி அவதூறாக பேசி வரும் இந்தியாவிலுள்ள இலங்கை தூதர் கரியவாசத்தை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே ம.தி.மு.க மகளிரணியினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
 

கரியவாசத்தை வெளியேற்ற கோரி மதிமுக மகளிரணியினர் உண்ணாவிரதம் (படங்கள்)

காலை துவங்கிய உண்ணாவிரதத்திற்கு ம.தி.மு.க மாநில மகளிரணி துணை செயலாளர் கிரிஜா சுப்ரமணியன் தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

அ.சாதிக் பாட்ஷா

படங்கள்:
என்.ஜி.மணிகண்டன்