Published:Updated:

டெல்லி, காஷ்மீரில் நிலநடுக்கம்!

டெல்லி, காஷ்மீரில் நிலநடுக்கம்!
டெல்லி, காஷ்மீரில் நிலநடுக்கம்!
டெல்லி, காஷ்மீரில் நிலநடுக்கம்!

டெல்லி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

##~~##
டெல்லி, வட மாநிலங்கள் சிலவற்றிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
பாகிஸ்தானில் பெஷாவர், இஸ்லாமாபாத், அபோதாபாத், லாகூர்  ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.