Araathu R
கையில் வானளாவிய அதிகாரம் இருந்தாலும், அதையெல்லாம் பயன்படுத்தாமல் அதே கையைக்கொண்டு துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் காலைக் கழுவிவிடுவதுதான் அதிகாரத் துஷ்பிரயோகத்தின் உச்சம்.

Pa Raghavan
போரைக் கோருபவர்களின் மனநிலை எனக்குப் புரியவில்லை. பாகிஸ்தானில் இதுவரை ஆட்சி செய்தவர்களுடன் ஒப்பிட ஓரளவு பக்குவம் மிக்கவராக இம்ரான்கான் தெரிகிறார். உடனடியாக பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அபிநந்தனை விடுவிக்க ஆவன செய்வதே இந்திய அரசின் கடமை. இக்காலமும் இனி வரும் காலமும் யுத்தங்களால் எந்தப் பயனும் பெறாது.

Narayanan Thirupathy
உலகிலேயே அரசாங்கத்தை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம் மத்தியில் மோடி அரசு – மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு : திமுக தலைவர் ஸ்டாலின்.

# உலகிலேயே ஒரு குடும்பத்திற்காகக் கட்சியை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம் தேசிய அளவில் காங்கிரஸ் - மாநிலத்தில் தி மு க.

Murugesh Babu
சொல்றது ஒண்ணு, செய்றது ஒண்ணுன்னு இருக்க... உம் பேர ராமதாஸ்னு மாத்திக்கோ!

Tamilisai Soundararajan
பாகிஸ்தானில் பாலகோட் பகுதியில் செயலாற்றிவந்த தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழித்த இந்திய விமானப்படையின் வீரத்திற்குத் தலை வணங்குகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை நிறைவேற்றிய இந்திய வீரர்களுக்கு பாராட்டுகள்

Madanraj Rajagopal
சத்தியராஜ்: மணியா... நாம என்ன பேசிட்டு இருந்தோம்?
மணிவண்ணன்: சண்ட போட்டதுல மறந்துட்டனுங்கண்ணா.
சத்யராஜ்: ஓ... சண்ட போட்டா பழச மறந்துடுவாங்களா?

ArjunanDurai
நான் கேள்விப்பட்டவரைப் போர் நடக்கும்போது நேரு, இந்திரா போன்ற பிரதமர்கள் எல்லாம் போர் வீரர்கள் மத்தியில்தான் எழுச்சியுரை ஆற்றியுள்ளனர்... வாக்காளர்களிடம் இல்லை...!

googlethalai
எங்க இருந்து தாக்குறாங்க, எங்க எரிபொருள் நிரப்பறாங்க, என்ன குண்டு போட்டாங்க... எல்லாமே சொல்றாங்க, ஆனா, விமானத்தின் விலையைக் கேட்டா ராணுவ ரகசியம்னு சொல்றாங்க... ஒண்ணும் புரியலை.

itzkarthik_v
எல்லையில் பதற்றத்தைத் தொடர்ந்து சென்னை விமானநிலையத்திற்கு ஏழு அடுக்குப் பாதுகாப்பு!

தானா உடைஞ்சி விழுது... இதுக்கு எதுக்குப் பாதுகாப்பு?!

blackhawk3271
அபிநந்தன், பக்கத்து நாட்டில் பத்திரமாக உள்ளார்.

முகிலன், சொந்த நாட்டில் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.

S.R.SEKHAR
ஆகாய வீரர்களே அசகாய சூரர்களே பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுத்த உலகின் NO 1 இந்திய ராணுவமே பெருமை வணக்கம் பெருமித வணக்கம். #Surgicalstrike2

yugarajesh2
ஐ.ஜே.கே., புதிய தமிழகம், த.மா.கா எல்லாம் கூட்டணியில் ஒரு சீட்டு வாங்கி, அந்த கட்சியோட ஓனர்களே நின்னுக்குவாங்கபோல.