Published:Updated:

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளனர். வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பட்டியலை வாக்காளர்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி அலுவலங்களில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், elections.tn.gov.in/searchid.htm என்ற இணையதளத்திலும் பெயரை வாக்காளர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

##~~##
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம் என்றும், வாக்காளர் அட்டையில் திருத்தப் பணிகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரி 6ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அக்டோபர் 6, 20, 27 தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடப்பதாகவும் பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு