Election bannerElection banner
Published:Updated:

வேட்பாளர் தேர்வு; கொந்தளித்த தொண்டர்கள் - படங்களில் தேர்தல் கள நிலவரம் #PhotoAlbum

2021 சட்டமன்றத் தேர்தல் கள நிகழ்வுகளின் ஆல்பம் 11/03/2021

கோவை பந்தயசாலையில் வைக்கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு பிரசார கையெழுத்து பலகை

வேட்பாளர் தேர்வு; கொந்தளித்த தொண்டர்கள் - படங்களில் தேர்தல் கள நிலவரம் #PhotoAlbum

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளுக்கு, வாக்குபதிவு இயந்திரத்த்தை அந்தந்தப் பகுதி தேர்தல் அலுவலர்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஷ்ணு ஒப்படைத்தார்.

வேட்பாளர் தேர்வு; கொந்தளித்த தொண்டர்கள் - படங்களில் தேர்தல் கள நிலவரம் #PhotoAlbum

நாகர்கோவிலில் 100 சதவிகித தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி, 100 என்ற உருவமாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள்.

வேட்பாளர் தேர்வு; கொந்தளித்த தொண்டர்கள் - படங்களில் தேர்தல் கள நிலவரம் #PhotoAlbum

தேர்தல் வாக்குறுதிகள் நிறைந்த கையேட்டை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார்

வேட்பாளர் தேர்வு; கொந்தளித்த தொண்டர்கள் - படங்களில் தேர்தல் கள நிலவரம் #PhotoAlbum

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் வேட்பாளராக பத்மபிரியாவை அறிமுகப்படுத்திய கமல்ஹாசன்.

வேட்பாளர் தேர்வு; கொந்தளித்த தொண்டர்கள் - படங்களில் தேர்தல் கள நிலவரம் #PhotoAlbum

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன்.

வேட்பாளர் தேர்வு; கொந்தளித்த தொண்டர்கள் - படங்களில் தேர்தல் கள நிலவரம் #PhotoAlbum

100% வாக்கு பதிவு விழிப்புணா்வு வாசகத்துடன் அடங்கிய போஸ்டரை ஆட்டோவில் ஒட்டி பிரசாரம் செய்யும் முறையை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தொடங்கிவைத்தார்.

வேட்பாளர் தேர்வு; கொந்தளித்த தொண்டர்கள் - படங்களில் தேர்தல் கள நிலவரம் #PhotoAlbum

மயிலாடுதுறையில் வாகனங்களைச் சோதனை செய்யும் அதிகாரிகள்.

வேட்பாளர் தேர்வு; கொந்தளித்த தொண்டர்கள் - படங்களில் தேர்தல் கள நிலவரம் #PhotoAlbum

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ரவிச்சந்திரன் தனது கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணி குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

வேட்பாளர் தேர்வு; கொந்தளித்த தொண்டர்கள் - படங்களில் தேர்தல் கள நிலவரம் #PhotoAlbum
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு