Published:Updated:

ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.க்கு ஆதரவு: கிருஷ்ணசாமி அறிவிப்பு

சென்னை: ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு நடக்க உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

##~~##
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.