Published:Updated:

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தல் இறுதி ரிசல்ட்!

புதுடெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. டெல்லியில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் ஆட்சி அமைப்பது யார் என்கிற போட்டி நிலவுகிறது.

டெல்லி: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்த கட்சி வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தல் இறுதி ரிசல்ட்!

ஜனதாதளம், சிரோன் மணி அகாலிதளம், சுயேட்சை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இவர்கள் ஆதரவுடனும் பாஜக ஆட்சி அமைக்க முடியாது. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் பாஜக, ஆம் ஆத்மி கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சத்தீஸ்கர்: 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் 49 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் 39 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி, சுயேட்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

##~~##
மத்தியபிரதேசம்:
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் 165 இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் 58 தொகுதியிலும், பகுஜன் சமாஜ் கட்சி 4 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான்:
199 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் பாஜக 162 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும், மற்றவை 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.