Published:Updated:

அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை முழு விவரம்

அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை முழு விவரம்
அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை முழு விவரம்

அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை முழு விவரம்

அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை முழு விவரம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார். அதன் முழு விவரம் வருமாறு:

கல்விப் புரட்சி கல்விப் புரட்சி கல்விப் புரட்சி

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், அனைத்துத் தரப்பு மக்களும், கல்வி அறிவை பெறும் வகையிலான திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு கட்டணமில்லா கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், நான்கு இணை சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ் மற்றும் வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடப் புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன. இது தவிர, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் குறித்த நேரத்தில் பள்ளி செல்ல வசதியாக விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்படுகின்றன. மடிக் கணினிகளும் வழங்கப்படுகின்றன. இடை நிற்றலைக் குறைக்கும் பொருட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு தலா 1,500 ரூபாயும், 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு தலா 2,000 ரூபாயும் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. வருவாய் ஈட்டும் பெற்றோரை இழக்க நேரிடும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பெயர்களில் 50,000 ரூபாய் பொதுத் துறை நிறுவனத்தில் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது. மாணவ, மாணவியர் மன அழுத்தமின்றி, தேர்வு பயமின்றி மகிழ்ச்சியுடன் கல்வி கற்க ஏதுவாக, முப்பருவ முறை திட்டம், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தங்கள் குழந்தைகள் ஆங்கில மொழியை கற்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர்களிடையே இருப்பதைக் கருத்தில் கொண்டு, அதனை அரசு பள்ளிகளிலேயே ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்துடன், சில பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் இது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயின்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

உயர் கல்வியை எடுத்துக் கொண்டால், திருச்சிராப்பள்ளி, தேனி, தருமபுரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 11 பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. 24 பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளியும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் துவங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிக்கென 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், தகுதி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தங்கிப் படிக்க ஏதுவாக விடுதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கல்வியில் ஒரு மாபெரும் புரட்சியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு ஏற்படுத்தி இருக்கிறது.

மக்கள் நல்வாழ்வு

இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிலும் மனிதப் பிறவி விழுமியது. அரிதாய் பெற்ற மனிதப் பிறவியை போற்றி பாதுகாப்பது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டும், நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான முனைப்பான நடவடிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் காலத்தே நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், இந்தியாவிலேயே முதலாவதாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டு, 2,334 மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்படுவதற்கு முன், 2,027 மருத்துவர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடந்த 33 மாதங்களில், 4,361 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள். இதே போன்று, 912 மருத்துவம் சார்ந்த பணியாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏழை எளிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம், 4 ஆண்டுகளுக்கு 4 லட்சம் ரூபாய் வரையும்; சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரையும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 1,291 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் 6 லட்சத்து ஓராயிரம் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இதில் அரசு மருத்துவமனைகள் மூலம், 460 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் 2 லட்சத்து 32 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

நகர்ப்புற மக்களுக்கு இணையாக கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், கிராமப்புறங்களில் உள்ள 58 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 42 ஆரம்ப சுகாதார மையங்களில், தாய் சேய் நல மையங்கள் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. அவசர மகப்பேறு அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் அந்த மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதுவன்றி, 28 கோடி ரூபாய் செலவில் புதிதாக 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 27 மாவட்ட மருத்துவமனைகளுக்கு சுமார் 13 கோடி ரூபாய் செலவில் புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மதுரை மற்றும் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள தாய் சேய் நலப் பிரிவுகளை மேன்மைமிகு மையங்களாக மேம்படுத்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் தாய் சேய் நலப் பிரிவு மேம்படுத்தப்பட்டு உள்ளது. இது தவிர, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் வலுப்படுத்தப்பட்டு உள்ளன. 55 மருத்துவமனைகளில், மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கிராமப்புற மக்களுக்கான மருத்துவ வசதியை மேம்படுத்தும் வகையில், 100 கோடி ரூபாய் செலவில் 118 ஆரம்ப சுகாதார நிலையங்களை புதிதாக ஏற்படுத்தவும், 77 கோடி ரூபாய் செலவில் 64 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

9 கருவுற்ற ஏழைத் தாய்மார்களுக்கென டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டு வந்த மகப்பேறு நிதி உதவி, 6,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தின் நிதி உதவி மூன்று கட்டங்களாக வழங்கப்படுகிறது. அதன் மூலம் கருவுற்ற தாய்மார்களின் உடல் நலம் பாதுகாக்கப்படுவதுடன், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆகியவை வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. மக்கள் நல்வாழ்விற்கு எடுக்கப்பட்ட முன் முயற்சிகள் காரணமாக, நல்வாழ்வு குறியீடுகள் வளர்ச்சி அடைந்துள்ளன.

சமூக நலத் திட்டங்கள்

சமுதாயத்தில் அடித்தளத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கும் வகையில், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தாய்மார்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை கிட்டத்தட்ட 81 லட்சம் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன.

வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 34,687 கறவைப் பசுக்கள் மற்றும் 15 லட்சத்து 93 ஆயிரத்து 168 வெள்ளாடுகள் வழங்கப்பட்டு உள்ளன. முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ், 1,80,000 நபர்கள் சொந்த வீடு பெற்று பயன் அடைந்துள்ளனர்.

இந்திரா நினைவு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மாநில அரசு 67,500 ரூபாய் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 11 ஆயிரத்து  693 வீடுகள் கடந்த 33 மாதங்களில் கட்டித் தரப்பட்டுள்ளன. இன்னும் 1,23,106 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 6,000 புதிய பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு, இதுவரை 4,179 பேருந்துகள் வாங்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர, சென்னை மாநகரத்திற்காக 100 சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. 1,426 புதிய வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஏழைப் பெண்களுக்கு, 25,000 ரூபாய் திருமண உதவித் தொகையுடன் 4 கிராம் (22 காரட்) தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்; பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு 50,000 ரூபாய் திருமண உதவித் தொகையுடன், 4 கிராம் (22 காரட்) தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 3.47 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழைப் பெண்கள் கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் பயன் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மூலம் ஏழை எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில், நிறைவான சேனல்களை கண்டு களிக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

மனித வள மேம்பாட்டிற்காக கல்வி மற்றும் நல்வாழ்வில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்படும் அதே வேளையில், சமூகப் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தச் சாதனைத் திட்டங்களை இந்தச் சாதனைத் திட்டங்களை இந்தச் சாதனைத் திட்டங்களை அகில இந்திய அளவில் நிறைவேற்றிட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முனைப்புடன் செயல்படும்.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு

மற்றும் தி.மு.க.வால் தமிழகத்திற்கு

இழைக்கப்பட்ட துரோகங்கள்

1) கச்சத்தீவை மீட்பதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழகத்திற்கு எதிராக மனுத் தாக்கல் செய்தது;

2) 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் 2 லட்சம் கோடி ரூபாயை கொள்ளை அடித்தது;

3) 2007ல் வழங்கப்பட்ட காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடாமல் திட்டமிட்டே காலம் தாழ்த்தியது.

4) முதலமைச்சர் மேற்கொண்ட பகீரத முயற்சிகளால் காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை 19.2.2013ல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரும் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்காமல் கர்நாடகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு இருப்பது;

5) மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், வகுப்புவாரி வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற முயல்வது;

6) மாநிலத்தின் நிதி ஆதாரங்களைக் குறைக்கும் வகையிலான பொருட்கள் மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்த முனைவது;

7) தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கடைபிடித்து விலைவாசி உயர வழிவகுத்தது;

8) விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலைகளை பலமுறை உயர்த்தியது;

9) மாநிலத்தின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படும்போதெல்லாம், அதற்கு தி.மு.க. உறுதுணையாக இருந்தது;

10) சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கும் வகையில், மருத்துவப் படிப்பில் பொது நுழைவுத் தேர்வை நுழைக்க நடவடிக்கை எடுக்க முனைவது;

11) தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பில் இருந்து வழங்க மறுப்பது;

12) ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் அதிக சேனல்களை கண்டு களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு DAS அனுமதி வழங்க மறுப்பது;

13) தமிழகத்திற்குரிய மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வருவது;

14) இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்காக இலங்கை நாட்டு ராணுவத்திற்கு பயிற்சியையும், ஆயுதங்களையும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கிய போது, தி.மு.க. அதைத் தட்டிக் கேட்காமல் மவுனம் சாதித்தது;

15) இலங்கை இனப் போரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், அங்குள்ள இலங்கைத் தமிழர்களை கொத்து கொத்தாக இலங்கை ராணுவம் கொன்று குவிக்க உறுதுணையாக இருந்தது;

16) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற மக்கள் விரோத மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கைக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது;

17) மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின் குறை மாநிலமாக மாற்றி தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்தது;

என அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு எண்ணற்ற துரோகங்களை, மக்கள் விரோதச் செயல்களை மத்திய காங்கிரஸ் அரசும் தி.மு.க.வும் புரிந்திருக்கின்றன.

தேர்தல் வாக்குறுதிகள்

அ. தமிழ்நாடு தொடர்பானவை

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி என்பது இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளையும், வெளியுறவுக் கொள்கையையும், நிதிக் கொள்கையையும் பொருத்தே அமைவதால், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க, தமிழகத்திற்குரிய பங்கினைப் பெற, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஓர் அரசு மத்தியில் அமைவது அவசியம்; அத்தியாவசியம்; காலத்தின் கட்டாயம். அப்போது தான் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும்.

தமிழக மக்களின் துன்பங்களைப் போக்கும் வகையில், துயர்களைத் துடைக்கும் வகையில், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கீழ்க்கண்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறது.

1. கூட்டுறவு கூட்டாட்சி

இன்றைய சூழ்நிலையில் இறையாண்மையை தமக்குள் பகிர்ந்து கொண்டு மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒன்றையொன்று கட்டுப்படுத்தாமல் தத்தம் எல்லைக்குள், தனக்கான எல்லைக்குள் சுதந்திர செயல்பாட்டோடு பொதுப் பிரச்சனைகளை கூட்டுறவு மனப்பான்மையுடன் அணுகி தீர்வு காண வேண்டும். இதுவே கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம் ஆகும். இந்தக் கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை நிலைப்படுத்த கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை நிலைப்படுத்த கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை நிலைப்படுத்த, செயல்படுத்த, நிலைநிறுத்த, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கும்.

2. இலங்கைத் தமிழர் பிரச்னை

இலங்கை உள்நாட்டுப் போரின் இலங்கை உள்நாட்டுப் போரின் போது, சர்வதேச விதிமுறைகளை மீறி போது, சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை, இனப் படுகொலை செய்தவர்களை போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை, இனப் படுகொலை செய்தவர்களை , இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறு சர்வதேச நீதிமன்றம் முன் நிறு நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும் த்தி தண்டனை பெற்றுத் தரவும்; இலங்கை வாழ் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும்; தனி ஈழம் அமைந்திட இலங்கை தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி பூண்டுள்ளது.

3. தமிழக மீனவர் நலன்

மீன்பிடித் தொழிலை லட்சக்கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் முக்கியப் பங்கினை மீன்பிடித் தொழில் வகிக்கிறது. இருப்பினும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். முதலமைச்சரின் துரித நடவடிக்கைகளின் காரணமாக, சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை அரசால் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஆனால், இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை. மாறாக, இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு இருக்கிறது. சட்டவிரோதமாக சட்டவிரோதமாக அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தவும்; தமிழக மீனவர்களின் நலன்களைக் மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில், இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.

ஆழ்கடல் மீன்பிடிப்பு, மீன்பிடி பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும் ஆழ்கடல் மீன்பிடிப்பு, மீன்பிடி பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும் என்பதால், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கு மத்திய அரசு மூலம் முழு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடலோரப் பகுதிகளில் வாழும் தமிழக மீனவர்களின் வளத்தினை கடலோரப் பகுதிகளில் வாழும் தமிழக மீனவர்களின் வளத்தினை பகுதிகளில் வாழும் தமிழக மீனவர்களின் வளத்தினை உறுதி செய்யும் வகையில், சென்னை காசிமேடு, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், காசிமேடு, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள உள்ள மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்கப்படும். புலிக்கட் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலுள்ள நதி முகத்துவாரங்கள் முறையாக தூர்வாரப்படும்.

எண்ணூர், கடலூர், பூம்புகார், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கடல் அரிப்பு பிரச்சனையை தடுக்கும் வகையில், போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மீனவர்களின் நலன்களைக் மீனவர்களின் நலன்களைக் பாதுகாக்கும் வகையில் பாதுகாக்கும் தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் சீரமைக்கப்படும்.

4. கச்சத்தீவு மீட்பு

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றால், கச்சத்தீவினை மீட்டெடுப்பது தான் ஒரே தீர்வு என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. 1960 ஆம் ஆண்டைய பெருபாரி வழக்கினை மேற்கோள் காட்டி, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல், இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டைய இந்திய&இலங்கை ஒப்பந்தங்களின்படி இலங்கை நாட்டிற்கு தாரைவார்த்தது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி கழகப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் 2008-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளார்கள். இந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. தமிழக மீனவர்களின் நலன்களை தமிழக மீனவர்களின் நலன்களை தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவினை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.

5. சி.ல்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற கொள்கையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்தக் கொள்கை தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கொள்கை இந்தியாவில் உள்ள உற்பத்தித் துறையையும், சேவைத் துறையையும் வெகுவாகப் பாதிக்கும். இந்தக் கொள்கை உள் நாட்டில் உள்ள விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு, அமைப்புசாரா சில்லரை வர்த்தகத் துறையையும் அழித்துவிடும். இந்தக் கொள்கையை அகில இந்தக் கொள்கையை அகில இந்திய அளவில் அகற்றத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.

6. தமிழ் ஆட்சி மொழி

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றும், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றெல்லாம் தமிழ்மொழியை, ஏற்றியும், போற்றியும் பாடியுள்ளார் மகாகவி பாரதியார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழி, தமிழ் மொழி. பிற மொழிகளிலிருந்து தனித்து இயங்கக் கூடிய தன்மை உடையது தமிழ் மொழி. தமிழ் என்றால் அழகு; தமிழ் என்றால் இனிமை; தமிழ் என்றால் இளமை. இப்படிப்பட்ட பழமை வாய்ந்த, தொன்மை வாய்ந்த தமிழ் மொழி, இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். தமிழக மக்களின் நீண்ட தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும். இதுவன்றி, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.

7. அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம்

தமிழ்நாட்டில் அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இது தவிர, ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும், ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு கிலோ உளுத்தம் பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு கிலோ சர்க்கரை 13 ரூபாய் 50 காசுக்கும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் உணவுப் பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் வழங்கும் திட்டம் ஆகும். இந்த அளவுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்கும் திட்டமாக, தற்போது மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்புத் திட்டம் இல்லை. எனவே, அனைவருக்கும் அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம் இருக்கின்ற மாநிலங்களில், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்குப் பதிலாக அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய பொது விநியோகத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தத் அளிக்கக்கூடிய பொது விநியோகத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.

8. மண்ணெண்ணெய் ஒதுக்கீடு

மாநிலங்களுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு மத்திய அரசாங்கத்தினால் நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் மண்ணெண்ணெய் தேவை மாதத்திற்கு 65,140 கிலோ லிட்டர் ஆகும். ஆனால், தமிழ்நாட்டின் முழுத் தேவையையும் மத்திய அரசு நிறைவேற்றுவதில்லை. மாறாக, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டினை கடந்த மூன்று ஆண்டுகளாக படிப்படியாகக் குறைத்து வருகிறது. தற்போது மாதத்திற்கு 29,056 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு தமிழ்நாட்டின் தேவையில் பாதிக்கும் குறைவாகும். எனவே, தமிழ்நாட்டின் தமிழ்நாட்டின் தமிழ்நாட்டின் மாதத் தேவையான 65,140 தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை பெறத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.

9. மின்சார வழித்தடங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஏற்படுத்துதல்

மின்சாரத்தை வெளி மாநிலங்களிலிருந்து, குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொள்முதல் செய்ய வேண்டுமென்றால், அதற்கு மிக அவசியமாக இருப்பது மின் வழித்தடங்கள். இந்த மின் வழித்தடங்களை புதிதாக ஏற்படுத்தாததன் காரணமாகவும்; இருக்கின்ற மின் வழித்தடங்களை வலுப்படுத்தாததன் காரணமாகவும்; மின் மிகை மாநிலங்களிலிருந்து மின் குறை மாநிலங்களுக்குத் தேவையான மின்சாரத்தை எடுத்துச் செல்வதில் சிரமங்கள் நிலவுகின்றன. எனவே, மின் மிகை மாநிலங்களிலிருந்து மின் குறை மாநிலங்களுக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வகையில், புதிய மின் வழித்தடங்களை அமைக்கவும், வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.

10. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுக்கு DAS அனுமதி

தமிழ்நாட்டு மக்கள் குறைந்த செலவில் நிறைவான சேனல்களைக் கண்டு களிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தனது  சேவையை ஆற்றி வருகிறது. இருப்பினும், சென்னை நகரத்தில் இந்தச் சேவையை அளிப்பதற்கான DAS அனுமதியை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்காததால், மக்கள் தனியார் நிறுவனங்களின் சேவைகளை நாடிச் செல்லக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு தேவையான DAS அனுமதியை பெற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கும். இதே போன்று, அனைத்திந்திய அளவில் மாநில அரசுகள் கேபிள் டி.வி. சேவை வழங்குவது ஊக்குவிக்கப்படும்.

11. காவேரி மேலாண்மை வாரியம்

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டும், அப்போதைய தி.மு.க. அரசு மற்றும் மத்திய காங்கிரஸ் அரசின் திட்டமிட்ட சதியினால், மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, உச்ச நீதிமன்றம் மூலமாகப் போராடி அதனை மத்திய அரசிதழில் 19.2.2013ல் வெளியிடச் செய்தார். காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு, ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியும், காவேரி நீரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு திறந்து விடுவதைக் கண்காணிக்க தேவையான காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை. இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.

ஆ. தேசிய அளவிலான தேர்தல் வாக்குறுதிகள்

12. மதச்சார்பின்மை

இறையாண்மையும், சமநலச் சமுதாயமும், மதச்சார்பின்மையும், மக்களாட்சி முறையும் கொண்ட நாடு இந்தியா. இந்திய நாடு பல்வேறு மொழிகளை பேசுகின்ற மக்களையும், பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றுகின்ற மக்களையும், பல்வேறு மதங்களைப் பின்பற்றுகின்ற மக்களையும் கொண்டிருந்தாலும், அனைத்து மக்களும் இந்தியர் என்ற உணர்வுடன் ஒன்றுபட்டு திகழ்கிறார்கள். அனைத்து மக்களும் தங்கள் நம்பிக்கை வழியில் சுதந்திரமாக செயல்பட வழிவகுப்பதே மதச்சார்பின்மை ஆகும். இந்தியாவில் பல்வேறு மதங்கள் பின்பற்றப்படினும், அம்மதங்களைப் பின்பற்றுவோர் ஒருவரை ஒருவர் மதித்து ஒற்றுமையுடன் வாழ்வதை மதச்சார்பின்மை தத்துவம் வலியுறுத்துகிறது. அனைத்து மதங்களையும் நடுநிலையோடு பார்ப்பதையும், சமமாக பாவிப்பதையும் மதச்சார்பின்மை உறுதி செய்கிறது. இந்த மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்டவும், மேம்படுத்தவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்.

13. சமூக நீதி

சமூக நீதி என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு சமவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது ஆகும். சமூகத்தின் வேறுபாடுகளைக் களையும் வகையில், சமூக நீதிக் கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செயல்படுத்தும் போது அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதற்குரிய சூழ்நிலை உருவாகும். இதன் அடிப்படையில் தான், தமிழ்நாட்டில், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடு கொள்கைக்கு பாதிப்பு ஏற்பட்ட போது, இதற்கென ஒரு சட்டத்தை இயற்றி அதனை இந்திய அரசமைப்புச

அடுத்த கட்டுரைக்கு