Published:Updated:

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மனைவி திடீர் மரணம்!

Vikatan Correspondent
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மனைவி திடீர் மரணம்!
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மனைவி திடீர் மரணம்!
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மனைவி திடீர் மரணம்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மனைவி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர் முகமது ஜலீல். இவரது மனைவி சம்சுநிஷா வயது 60. ராமநாதபுரம் அருகே உள்ள தேவிப்பட்டினத்தில் வசித்து வந்த சம்சுநிஷாவுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

வாக்கு எண்ணிக்கை நாளான இன்று, தி.மு.க. வேட்பாளரின் மனைவி மரணம் அடைந்த சம்பவம் முகமது ஜலீல் மற்றும் அவரது குடும்பத்தினர், கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரா.மோகன்