Published:Updated:

சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு!

Vikatan Correspondent
சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு!
சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு!
சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா விதி 110ன் கீழ் அறி்க்கை ஒன்றை வாசித்தார். அப்போது, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.