Published:Updated:

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமனம்!

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமனம்!
தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமனம்!
தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமனம்!

சென்னை: தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரவீன்குமாருக்கு பதிலாக சந்தீப் சக்சேனாவை தமிழக அரசு இன்று நியமி்த்துள்ளது.

தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளராக இருந்தவர் சந்தீப் சக்சேனா என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது 144 தடை உத்தரவு போட்டு சர்ச்சைக்குள்ளானவர் பிரவீன்குமார்.