Published:Updated:

பரமக்குடி துப்பாக்கிச்சூடு: திமுக நிவாரண நிதி அறிவிப்பு

பரமக்குடி துப்பாக்கிச்சூடு: திமுக நிவாரண நிதி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, செப்.13,2011  ##~~##

பரமக்குடியில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்தியில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தலைவர்கள் குழு வியாழக்கிழமை பரமக்குடி செல்லும்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணைத் தொகையை நேரில் வழங்கி அவர்களுக்கு அக்குழு ஆறுதல் தெரிவிக்கும் என்று திமுக தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு