Election bannerElection banner
Published:Updated:

அதிமுக துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை, அக்.28,2011

மாநகராட்சி துணை மேயர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் ஒன்றியக் குழு தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி துணைத் தலைவர்கள் பதவிக்குரிய அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

அதிமுக துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:
சென்னை - பா.பென்ஜமின் (145வது வார்டு மாமன்ற உறுப்பினர்)
வேலூர் - வி.டி.தர்மலிங்கம் (45வது வார்டு உறுப்பினர்)
சேலம் - எம்.நடேசன் (50வது வார்டு உறுப்பினர்)
ஈரோடு - கே.சி.பழனிச்சாமி (3வது வார்டு உறுப்பினர்)
திருப்பூர் - சு.குணசேகரன் (31வது வார்டு உறுப்பினர்)
கோயம்புத்தூர் - என்.சின்னதுரை (86வது வார்டு உறுப்பினர்)
திருச்சி - எம்.ஆசிக் மீரா (27வது வார்டு உறுப்பினர்)
மதுரை - ஆர்.கோபால கிருஷ்ணன் (4வது வார்டு உறுப்பினர்)
திருநெல்வேலி - பி.கணேசன் என்ற ஜெகன்நாதன் (7வது வார்டு உறுப்பினர்)
தூத்துக்குடி - பி.சேவியர் (18வது வார்டு உறுப்பினர்).

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு