Published:Updated:

வெள்ள நிவாரணத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 1 மாத சம்பளத்தை வழங்க கருணாநிதி கோரிக்கை!

சென்னை: தமிழக வெள்ள நிவாரணத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ள நிவாரணத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 1 மாத சம்பளத்தை வழங்க கருணாநிதி கோரிக்கை!

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அண்மையில் பெய்த பெருமழை, வெள்ளம் காரண மாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரணத்திற்காக, கழகச் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.