Published:Updated:

எந்தக் கட்சி வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம்: கருணாநிதி!

திருவாரூர் : காட்டூரில் தனது தாயார் அஞ்சுகத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் கருணாநிதி, செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணிக்கு எந்தக் கட்சி வந்தாலும் சேர்த்துக் கொள்வோம் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,  "திருவாரூர் மக்கள் விரும்பினால் நான் மீண்டும் இங்கு போட்டியிடுவேன் . தேர்தல் கூட்டணி வெறுக்கத்தக்கது அல்ல.

வரவேற்கத்தக்கது.கூட்டணியில் இணைய விரும்பும் கட்சிகளை இணைத்து கொள்வோம் . வரும் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு