விஜயகாந்த் கூட்டணி பேச்சு எப்படி இருக்கும்? - கலாய்க்கும் சிங்கமுத்து ( வீடியோ) | Singamuthu mocks vijayakanth's alliance talk

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (29/02/2016)

கடைசி தொடர்பு:18:07 (29/02/2016)

விஜயகாந்த் கூட்டணி பேச்சு எப்படி இருக்கும்? - கலாய்க்கும் சிங்கமுத்து ( வீடியோ)

கருணாநிதி - விஜயகாந்த் இருவருக்கும் இடையே,  கூட்டணி பேச்சு வார்த்தை இப்படிதான் நடக்கும் என மிமிக்ரி செய்து காட்டி கலாய்த்திருக்கிறார் சிங்கமுத்து. மேலும் சமீபகாலமாக விஜயகாந்த் புரியாதபடி பேசி வருகிறார் என்பதையும், அவர் போலவே நடித்து காட்டி மிமிக்ரி செய்து காட்டியுள்ளார்.

சிங்கமுத்துவின் மிமிக்ரி விடியோவை காண... 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்