Published:Updated:

காஷ்மீரில் ராணுவம்- தீவிரவாதிகள் கடும் சண்டை: 6 பேர் காயம்

காஷ்மீரில் ராணுவம்- தீவிரவாதிகள் கடும் சண்டை: 6 பேர் காயம்
காஷ்மீரில் ராணுவம்- தீவிரவாதிகள் கடும் சண்டை: 6 பேர் காயம்
காஷ்மீரில் ராணுவம்- தீவிரவாதிகள் கடும் சண்டை: 6 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சில நாட்களாக காஷ்மீரில் நடந்து வரும் சண்டையில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தநிலையில், காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் இன்று கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் வேட்டையை ராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.