வெளியிடப்பட்ட நேரம்: 10:14 (22/11/2016)

கடைசி தொடர்பு:11:14 (22/11/2016)

'வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றிவிட்டார்' - தேர்தல் ஆணையர் மீது அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதல் சுற்றில் 3,961 வாக்கு வித்தியாசத்தில் முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து முனினிலையில் இருந்து வந்த அவர் வெற்றி பெற்றுள்ளார்.

"இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் நாராயணசாமிக்கு ஆதரவாளர் என்பதால், அனைத்து வாக்குகளும் அவருக்கே விழுவது போல வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றிவிட்டார்" என அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

 -  ஜெ . முருகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க